ADDED : டிச 28, 2015 08:12 AM

*கன்றுக்கு மட்டுமில்லாமல் நமக்கும் பால் தருவதால் பசுவை கோமாதா என்று போற்றுகிறோம்.
* செல்வம் தரும் லட்சுமி தேவியே பசுவின் கோமயம் என்னும் பின்புற பாகத்தில் குடி கொண்டிருக்கிறாள்.
*வயதான பசுக்களுக்கு உணவளிக்காமல் புறக்கணிப்பது அதை கொல்வதற்கு சமமாகும்.
* பசுவுக்கு சேவை செய்தால் வீட்டில் லட்சுமி கடாட்சம் உண்டாகும். நாட்டில் பொருளாதார வளம் மேம்படும்.
* பசுவின் உடம்பெங்கும் தெய்வங்கள் குடி கொண்டு இருப்பதால் அதை வழிபட்டால் பாவம் நீங்கும் என்பது ஐதீகம்.
-ஜெயேந்திரர்