Dinamalar-Logo
Dinamalar Logo


/ஆன்மிகம்/ஆன்மிக சிந்தனைகள்/ஜெயேந்திரர்/நினைத்தது நிறைவேறும்

நினைத்தது நிறைவேறும்

நினைத்தது நிறைவேறும்

நினைத்தது நிறைவேறும்

ADDED : டிச 21, 2015 08:12 AM


Google News
Latest Tamil News
* கோவில் வழிபாட்டால் தெய்வ அருள் கிடைப்பதோடு, மனதில் நினைத்தது நிறைவேறுகிறது.

* ஒவ்வொருவரும் அவரவர் பொருளாதாரத்திற்கு ஏற்ப பூஜைப் பொருள்களை வழிபாட்டுக்கு எடுத்துச் செல்ல வேண்டும்.

* எல்லா சன்னிதிகளிலும் வழிபாடு செய்த பின், கொடிமரத்தின் முன் விழுந்து வணங்க வேண்டும்.

* வழிபாட்டின் நிறைவாக கோவிலில் சிறிது நேரம் அமர்ந்து தியானத்தில் ஈடுபட வேண்டும்.

* தலையில் நெய்க்குடத்தை சுமப்பவன் போல பொறுமையுடன் கோவில் பிரகாரத்தை வலம் வந்து வழிபட வேண்டும்.

-ஜெயேந்திரர்







      Our Apps Available On




      Dinamalar

      Follow us