ADDED : டிச 20, 2016 02:12 PM

* எல்லா செல்வங்களுக்கும் அறிவே வேராக இருக்கிறது. அறிவு காட்டும் வழியில் நடந்தால் வாழ்வு உயர்வு பெறும்.
* கடவுள் இடைவிடாமல் அருளைப் பொழிந்து கொண்டிருக்கிறார். அதைப் பெறும் விதத்தில் மனதை திறந்து வையுங்கள்.
* மதிப்புடன் வாழும் மனிதனுக்கு நேரும் இகழ்ச்சி என்பது மரணத்தைக் காட்டிலும் கொடியது.
* சிறுவயதில் மனதில் ஊன்றும் கருத்துக்களை எளிதில் மாற்றவோ, அழிக்கவோ முடிவதில்லை.
- பாரதியார்