Dinamalar-Logo
Dinamalar Logo


/ஆன்மிகம்/ஆன்மிக சிந்தனைகள்/பாரதியார்/தெய்வம் இருப்பது இங்கே!

தெய்வம் இருப்பது இங்கே!

தெய்வம் இருப்பது இங்கே!

தெய்வம் இருப்பது இங்கே!

ADDED : டிச 20, 2016 02:12 PM


Google News
Latest Tamil News
* வீட்டில் தெய்வத்தைக் காணும் சக்தி இல்லாதவன், மலைச் சிகரத்திற்குச் சென்றாலும் அவரைக் காண்பது இயலாது.

* ஓயாமல் தொழில் செய்து கொண்டிரு. நீ எது செய்தாலும் அது நல்லதாகவே முடியும்.

* அன்பு ஒன்றால் மட்டுமே உலகத்தின் துயரங்களை எளிதாக மாற்றி விட முடியும்.

* உண்மையைப் பேசி பிறருக்கு நன்மை செய்பவன் வாழ்வில் இன்பம் உண்டாகும்.

* உலகமே கடவுளின் விளையாட்டு மைதானம்.

- பாரதியார்




      Our Apps Available On




      Dinamalar

      Follow us