Dinamalar-Logo
Dinamalar Logo


/ஆன்மிகம்/ஆன்மிக சிந்தனைகள்/பாரதியார்/பிறருக்கு உதவுங்கள்

பிறருக்கு உதவுங்கள்

பிறருக்கு உதவுங்கள்

பிறருக்கு உதவுங்கள்

ADDED : ஜன 01, 2017 11:01 AM


Google News
Latest Tamil News
* கைமாறு கருதாமல் பிறருக்கு உதவி செய்யுங்கள். ஈகை, அறம், தர்மம், கடமை என இதற்கு பல பெயருண்டு.

* எதிலும் உண்மை நிலவும்படி செய்யுங்கள். உண்மையே கடவுளின் கண்ணாடி.

* தற்புகழ்ச்சி, முகஸ்துதியாகப் பேசுவதையும் பொருட்படுத்துவது கூடாது. ஆனால் மனிதன் இவற்றைத் தேடி அலைகிறான்.

* கவலை, பயம் என்னும் இரண்டுக்கும் உள்ளத்தை இரையாக்குவது மடத்தனம். எப்போதும் துணிவுடன் செயல்படுங்கள்.

- பாரதியார்




      Our Apps Available On




      Dinamalar

      Follow us