Dinamalar-Logo
Dinamalar Logo


/ஆன்மிகம்/ஆன்மிக சிந்தனைகள்/பாரதியார்/உழைத்து வாழ்வோம்

உழைத்து வாழ்வோம்

உழைத்து வாழ்வோம்

உழைத்து வாழ்வோம்

ADDED : டிச 12, 2016 10:12 AM


Google News
Latest Tamil News
* எப்போதும் உழைத்துக் கொண்டே இருங்கள். உழைப்பைக் கண்டால் வறுமை என்னும் பேய் ஓடி விடும்.

* தனக்கும், சமூகத்திற்கும் பயன் தரும் வகையில் தொழிலில் ஈடுபடுவதே உழைப்பின் இலக்கணம்.

* உழைக்காமல் பிறரிடம் கையேந்தி வாழ்பவன், தன்னைத் தானே விலைப்படுத்த முயல்கிறான்.

* பிறரிடம் இலவசத்தை எதிர்பார்ப்பவன் தன்மானத்தை இழக்கிறான்.

* பிறர் குற்றங்களை மன்னிக்கும் குணம், குற்றம் இல்லாத நல்லவர்களிடத்தில் மட்டுமே இருக்கும்.

- பாரதியார்




      Our Apps Available On




      Dinamalar

      Follow us