Dinamalar-Logo
Dinamalar Logo


/ஆன்மிகம்/ஆன்மிக சிந்தனைகள்/பாரதியார்/நம்பினார் கெடுவதில்லை

நம்பினார் கெடுவதில்லை

நம்பினார் கெடுவதில்லை

நம்பினார் கெடுவதில்லை

ADDED : ஜூன் 12, 2016 03:06 PM


Google News
Latest Tamil News
* முயற்சியோடு அசைக்க முடியாத நம்பிக்கையும் அவசியம். இதையே நம்பினார் கெடுவதில்லை என்று வேதம் சொல்கிறது.

* கேட்ட வரம் தரும் தேவலோக மரம் போல நம்பிக்கை அனைத்தையும் வாரி வழங்கும்.

* எத்தனை தடைகள் குறுக்கிட்டாலும், உள்ளத்தில் நம்பிக்கை மட்டும் இருந்து விட்டால் ஒருவரின் வெற்றியை யாராலும் தடுக்க முடியாது.

* பயம், சந்தேகம், சோம்பல் முதலிய குணங்களை அடியோடு விட்டு விடுங்கள்.

- பாரதியார்




      Our Apps Available On




      Dinamalar

      Follow us