Dinamalar-Logo
Dinamalar Logo


/ஆன்மிகம்/ஆன்மிக சிந்தனைகள்/பாரதியார்/நல்லதையே சிந்தியுங்கள்

நல்லதையே சிந்தியுங்கள்

நல்லதையே சிந்தியுங்கள்

நல்லதையே சிந்தியுங்கள்

ADDED : ஜூன் 12, 2016 03:06 PM


Google News
Latest Tamil News
* மனம் எதை சிந்திக்கிறதோ அதுவாகவே மாறி விடும் என வேதம் சொல்கிறது. நல்லதை மட்டுமே மனிதன் சிந்திக்க வேண்டும்.

* நீதிபதியின் முன் மனம் அறிந்து பொய் சொல்வது நடைமுறையாகி விட்டது. இது தர்மத்திற்கு விரோதமானது.

* திருமணமான பெண்ணைக் கணவர் சுதந்திரமுள்ளவளாக நடத்த வேண்டும். அவளின் கருத்திற்கு மதிப்பளிக்க வேண்டும்.

* தீமையில் இருந்து தடுத்து மனதை நல்வழிப்படுத்தும் வழியே கடவுள் வழிபாடு.

- பாரதியார்





      Our Apps Available On




      Dinamalar

      Follow us