Dinamalar-Logo
Dinamalar Logo


/ஆன்மிகம்/ஆன்மிக சிந்தனைகள்/பாரதியார்/ஓய்வில்லாமல் பாடுபடு

ஓய்வில்லாமல் பாடுபடு

ஓய்வில்லாமல் பாடுபடு

ஓய்வில்லாமல் பாடுபடு

ADDED : ஜூன் 21, 2016 04:06 PM


Google News
Latest Tamil News
* அறிவின் துணையோடு ஓய்வின்றி தொழிலில் பாடுபட்டால் எல்லையற்ற இன்பம் உண்டாகும்.

* ஒருவரது உள்ளத்தில் நேர்மையும், உண்மையும் இருக்கிறதா என்பதை, அவரது பேச்சைக் கொண்டே கணித்து விடலாம்.

* நான் என்ற சொல்லுக்கு 'சுயலாபம்' என்று பொருள் . அதை நீக்கி விட்டால் மனித சமுதாயம் எல்லையற்ற தெய்வீக நிலையை அடையும்.

* மதிப்புடன் வாழ்ந்த மனிதனுக்கு நேரும் அவமானம் மரணத்தை விடக் கொடுமையானது.

- பாரதியார்




      Our Apps Available On




      Dinamalar

      Follow us