Dinamalar-Logo
Dinamalar Logo


/ஆன்மிகம்/ஆன்மிக சிந்தனைகள்/பாரதியார்/மனதால் ஒரு விரதம்

மனதால் ஒரு விரதம்

மனதால் ஒரு விரதம்

மனதால் ஒரு விரதம்

ADDED : ஏப் 13, 2015 11:04 AM


Google News
Latest Tamil News
* இரக்க உணர்வுடன் மற்ற உயிர்களுக்கு அன்றாடம் உணவிட்டு மகிழுங்கள்.

* வெறும் சொல்லுக்கு மகிமை இல்லை. துணிவுடன் சொல்லும் போதே அதற்கு சக்தி உண்டாகிறது.

* பிறர் தாழ்வாக நடத்த அனுமதிப்பது கூடாது. அஞ்சாமல் வாழ்பவனே வீரன்.

* முயற்சி செய்தால் யாரும் சாதனை படைக்க முடியும்.

* மனதால் கூட தீங்கு நினைக்காதீர்கள். வாழ்நாள் முழுவதும் இந்த விரதத்தை மேற்கொள்ளுங்கள்.

* நம்பிக்கை காமதேனு போன்றது. அது கேட்ட வரமெல்லாம் கொடுக்கும்.

-பாரதியார்





      Our Apps Available On




      Dinamalar

      Follow us