Dinamalar-Logo
Dinamalar Logo


/ஆன்மிகம்/ஆன்மிக சிந்தனைகள்/பாரதியார்/விடாமுயற்சியே வெற்றி தரும்

விடாமுயற்சியே வெற்றி தரும்

விடாமுயற்சியே வெற்றி தரும்

விடாமுயற்சியே வெற்றி தரும்

ADDED : ஏப் 20, 2015 11:04 AM


Google News
Latest Tamil News
* நம்பினார் கெடுவதில்லை. இது நான்கு வேதங்களும் சொல்லும் தீர்ப்பு. நம்பிக்கை மிக்கவனே சிறந்தவன்.

* வாழ்வில் தடைகள் குறுக்கிட்டாலும், மன உறுதி கொண்டவன் அவற்றைத் தகர்த்து வெற்றி அடைவான்.

* பயம், சந்தேகம், சோம்பல் ஆகிய குணங்கள், வெற்றியை நெருங்க விடாமல் செய்யும் பகைவர்கள்.

* ஆகாய கங்கையை வரவழைத்த பகீரதன் கதை, முயற்சி வெற்றி தரும் என்பதற்கு ஒரு எடுத்துக்காட்டு.

* உயர்ந்த சிந்தனை குறித்து, 'உள்ளுவதெல்லாம் உயர்வுள்ளல்' என்கிறார் வள்ளுவர்.

-பாரதியார்





      Our Apps Available On




      Dinamalar

      Follow us