Dinamalar-Logo
Dinamalar Logo


/ஆன்மிகம்/ஆன்மிக சிந்தனைகள்/பாரதியார்/தர்மவழியில் நடப்போம்

தர்மவழியில் நடப்போம்

தர்மவழியில் நடப்போம்

தர்மவழியில் நடப்போம்

ADDED : ஏப் 13, 2015 11:04 AM


Google News
Latest Tamil News
* உலகம் கண்டு வியக்கும் விதத்தில் செயல் கை கூட வேண்டுமானால் தெய்வ பக்தியே துணை செய்யும்.

* குடும்பத்தில் தெய்வத்தை காணும் பேறுபெறாதவன், மலையில் போய் தவம் செய்தாலும் வெற்றி பெற முடியாது.

* உன்னை நீயே மனத்தால் துன்புறுத்திக் கொள்வது முட்டாள்தனம். துன்பத்தைக் கண்டு கலங்காதிரு.

* அறம், பொருள், இன்பம் மூன்றும் தொடர்புள்ளவை. தர்மவழியில் நடப்போருக்கு தெய்வம் வழிகாட்டும்.

* உண்மையான பக்தியும், தைரியமும் இருந்து விட்டால் மனிதன் தெய்வநிலைக்கு உயர்ந்து விடுவான்.

-பாரதியார்




      Our Apps Available On




      Dinamalar

      Follow us