Dinamalar-Logo
Dinamalar Logo


/ஆன்மிகம்/இந்து/செய்திகள்/சூரிய பகவானை தெரிஞ்சுக்குவோம்

சூரிய பகவானை தெரிஞ்சுக்குவோம்

சூரிய பகவானை தெரிஞ்சுக்குவோம்

சூரிய பகவானை தெரிஞ்சுக்குவோம்

ADDED : ஜன 12, 2024 04:08 PM


Google News
நிறம் - சிவப்பு

குணம் - தாமஸம் (குரூரன்)

மலர் - செந்தாமரை

ரத்தினம் - மாணிக்கம்

சமித்து - எருக்கு

தேவதை - சிவபெருமான்

தானியம் - கோதுமை

உலோகம் - தாமிரம்

நோய் - பித்தம்

சுவை - காரம்

உறுப்பு - தலை, இதயம், வலது கண்

நட்சத்திரம் - கார்த்திகை, உத்திரம், உத்திராடம்

தசா காலம் - 6 ஆண்டு





      Our Apps Available On




      Dinamalar

      Follow us