மகாலட்சுமி அஷ்டோத்திரத்தில் 78வது நாமாவளி பில்வ நிலையாயை நம. வில்வ இலையில் இருப்பவள் என்பது இதன் பொருள். இதனால் வில்வ மரத்தை 'ஸ்ரீவிருட்சம்' என்பர். லட்சுமி மந்திரத்தை வில்வமரப் பலகையில் வரைந்து வழிபட்டால் பணம் பெருகும். வில்வ இலைகளால் சிவனை திங்கள் கிழமைகளில் அர்ச்சனை செய்ய பாவம் தீரும். இம்மரங்கள் இமயமலையின் அடிவாரத்தில் உள்ள தராய்க்காடுகளில் அதிகம் காணப்படுகின்றன.