ADDED : செப் 29, 2017 11:24 AM
அம்பாளுக்கு வாகனம் சிங்கம். தைரியமாக, சிங்கம் போல் வீறுநடை போட்டு வாழ்வில் முன்னேற வேண்டும் என்பதை இதன் மூலம் உணர்த்துகிறாள்.
துர்க்கைக்கு பிடித்தது செவ்வரளி மாலை. சிவப்பு பட்டு உடுத்தி, சர்க்கரைப் பொங்கல் நைவேத்யம் செய்து அவளை வழிபட நன்மை உண்டாகும்.