ADDED : பிப் 07, 2020 08:41 AM

ஸக்தே பஜே த்வாம் ஜகதோ ஜனித்ரீம்
ஸுகஸ்ய தாத்ரீம் ப்ரணதார்த்தி ஹந்த்ரீம்!
நமோ நமஸ்தே குஹ ஹஸ்த பூஷே
பூயோ நமஸ்தே ஹ்ருதி ஸன்னிதத்ஸ்வ!!
பொருள்: சக்தியின் வடிவாகத் திகழும் வேலே! தாயாக விளங்குபவளே! நலம் தருபவளே! வழிபடுவோரின் மனநலத்தைக் காப்பவளே! முருகனின் கையில் அலங்காரமாகத் திகழ்பவளே! என் மனதில் குடியிருக்கும் உன்னைப் பலமுறை வணங்குகிறேன்.