ADDED : பிப் 07, 2020 08:32 AM

பிப்.7, தை 24: மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் கதிரறுப்பு லீலை, திருச்சேறை சாரநாதர் வெண்ணெய் தாழி சேவை, இரவு குதிரை வாகனம், கோவை பாலதண்டாயுதபாணி திருக்கல்யாணம், குன்றக்குடி, திருப்புடைமருதுார், திருவிடைமருதுார் கோயில்களில் முருகன் தேர், எம்பார் திருநட்சத்திரம்
பிப்.8, தை 25: தைப்பூசம், பவுர்ணமி, வள்ளலார் ஜோதி தரிசனம், மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் வண்டியூரில் தெப்பம், கோவை பாலதண்டாயுதபாணி, பழநி, மருதமலை முருகன், சென்னை கபாலீஸ்வரர், திருச்சேறை சாரநாதர் தேர், காஞ்சிபுரம் பெருந்தேவித்தாயார் தெப்பம். சேந்தனார் குருபூஜை
பிப்.9, தை 26: காஞ்சிபுரம் பெருந்தேவி தாயார், குற்றாலம் குற்றாலநாதர், கோவை பாலதண்டாயுதபாணி தெப்பம், ஸ்ரீமுஷ்ணம் சுவேதநதி தீர்த்தம், திருச்சேறை சாரநாதர் சப்தாவர்ணம், பழநி முருகன் தங்கக் குதிரை வாகனம், திருநெல்வேலி நெல்லையப்பர் சவுந்திர சபா நடனம்
பிப்.10, தை 27: கோவை பாலதண்டாயுதபாணி மகா தரிசனம், பழநி முருகன் மயில் வாகனம், ஆழ்வார்திருநகரி நம்மாழ்வார் பவனி, திருநெல்வேலி நெல்லையப்பர் தெப்பம், விருஷபாரூட தரிசனம், கீழ்த்திருப்பதி கோவிந்தராஜர் சன்னதியில் கருடாழ்வார் திருமஞ்சனம், திருமழிசையாழ்வார் திருநட்சத்திரம்
பிப்.11, தை 28: பழநி முருகன் தெப்பம், ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள், வைத்தீஸ்வரன் கோவில் செல்வ முத்துக்குமார சுவாமி, ஆழ்வார்திருநகரி நம்மாழ்வார் பவனி, தென்காசி விஸ்வநாதர் லட்சதீபம், களக்காடு சத்தியவாகீஸ்வரர் தெப்பம், குரங்கணி முத்துமாலையம்மன் பவனி, சுவாமிமலை முருகன் ஆயிர நாமாவளி கொண்ட தங்கப் பூமாலை சூடியருளல்
பிப்.12, தை 29: முகூர்த்த நாள், சங்கடஹர சதுர்த்தி, கீழ்த்திருப்பதி கோவிந்தராஜர் ஊஞ்சல் சேவை, சென்னை திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோயிலில் நரசிம்மர் திருமஞ்சனம், சிருங்கேரி சாரதாம்பாள் தேர், சண்டேஸ்வர நாயனார் குருபூஜை
பிப்.13, மாசி 1: விஷ்ணுபதி புண்ணிய காலம், திருநெல்வேலி குறுக்குத்துறை முருகன் லட்ச தீபம், ஆழ்வார்திருநகரி நம்மாழ்வார் தேர், சுவாமிமலை முருகன் வைரவேல் தரிசனம், அழகர்கோவில் சுந்தரராஜர் பவனி, திருநெல்வேலி நெல்லையப்பர், காந்திமதியம்மன் திருமஞ்சனம்