Dinamalar-Logo
Dinamalar Logo


/ஆன்மிகம்/இந்து/தகவல்கள்/சொல்லுங்க தெரிஞ்சுக்கிறோம்

சொல்லுங்க தெரிஞ்சுக்கிறோம்

சொல்லுங்க தெரிஞ்சுக்கிறோம்

சொல்லுங்க தெரிஞ்சுக்கிறோம்

ADDED : பிப் 07, 2020 08:42 AM


Google News
Latest Tamil News
1. சித்தன் வாழ்வு என பழநியைக் குறிப்பிடுபவர்......

அவ்வையார்

2. ஆறுபடை வீடுகளைப் பற்றி நக்கீரர் பாடிய நுால்.....

திருமுருகாற்றுப்படை

3. முருகன் அலங்காரப்பிரியனாக இருக்கும் தலம்....

திருச்செந்துார்

4. கச்சியப்ப சிவாச்சாரியர் எழுதிய முருகனின் வரலாறு...

கந்த புராணம்

5. கந்தகுரு கவசம் எழுதியவர்........

சாந்தானந்தர்

6. முருகனை 'வேளைக்காரன்' (எந்த வேளையிலும் அருள்பவன்) என அழைத்தவர்.....

அருணகிரிநாதர்

7. வள்ளலாருக்கு நிலைக் கண்ணாடியில் காட்சியளித்தவர்...

திருத்தணி முருகன்

8. செயற்கை மலையாக உருவாக்கப்பட்ட படைவீடு....

சுவாமிமலை

9. வைத்தீஸ்வரன் கோவில் முருகன் மீது குமரகுருபரர் பாடியது .......

முத்துக்குமாரசுவாமி பிள்ளைத்தமிழ்

10. பழநி மலையைக் காவடியாக சுமந்த அகத்தியரின் சீடர்.......

இடும்பன்





      Our Apps Available On




      Dinamalar

      Follow us