ADDED : பிப் 07, 2020 08:43 AM

கையால் உனைத் தொழச் சென்னியினால் உன் கழல் வணங்க
மெய்யா அடிக்கடி வாக்கால் துதிக்க விதித்து மனம்
நையா இயற்கை நல்கி இனி என்னை நழுவ விடேல்
ஐயா உனக்கு அபயம் பழனாபுரி ஆண்டவனே
பொருள்: பழநி முருகனை கை குவித்து வணங்குகிறேன். தலையால் உன் திருவடிகளைச் சரணடைகிறேன். உன் திருப்பெயரை இடைவிடாது ஜபிக்கிறேன். என் மனம் குளிரும் வகையில் நல்ல நிலையை வழங்க வேண்டுகிறேன். பழநியில் இருக்கும் முருகனே! உன்னிடம் அடைக்கலம் அடைந்த என்னை கைவிடாமல் காப்பாயாக.