ADDED : மார் 31, 2015 11:42 AM
1. ஐயப்பனின் வரலாற்றைக் கூறும் நூல்.......
பூதநாத புராணம்
2. சபரிமலையில் 18 படி ஏறியதும் கண்ணில் தெரியும் வாசகம்.........
தத்வமசி(நீயே அது) அதாவது நீ தான் கடவுள்
3. திருமால் ......... அவதாரம் நிகழ்த்திய போது ஐயப்பன் அவதரித்தார்.
மோகினி
4. ........கிரக தோஷம் நீங்க ஐயப்ப வழிபாடு செய்வது நல்லது.
சனி
5. பந்தள மன்னர் ஐயப்பனுக்கு இட்ட பெயர்.........
மணிகண்டன்
6. ஐயப்பனை நாட்டுப்புற மக்கள்........என்ற பெயரில் வழிபடுகின்றனர்
அய்யனார்
7. ஐயப்பனால் வதம் செய்யப்பட்ட அரக்கி.....
மகிஷி
8. மகிஷியை வதம் செய்த போது ஐயப்பனின் வயது.......
12
9. ஐயப்பனைத் திருமணம் செய்ய ஆசைப்பட்டவள்.........
மாளிகைப்புறத்தம்மன்
10. சர்ப்ப தோஷம் நீங்க ஐயப்பன் மீது பாடப்படுவது...........
நாகப்பாட்டு.