ADDED : பிப் 28, 2020 01:02 PM

* கோயிலில் சுவாமிக்கு அபிஷேகம் செய்யும் நேரத்தில் வலம் வருவது கூடாது.
* பிரகாரத்தை மூன்று முறையாவது சுற்ற வேண்டும்.
* கோயில் மூடி இருக்கும் நேரம், சுவாமி உலா வரும் நேரம், கருவறையில் திரையிட்டிருக்கும் நேரத்தில் தரிசிப்பது, வலம் வர கூடாது.
* திருவிழாவின்போது கொடியேற்றம் முதல் கொடியிறக்கம் வரை உள்ளூர் மக்கள் சுபநிகழ்ச்சிகளை தவிர்க்க வேண்டும்.
* ஒரு கோயிலில் இருக்கும் போது, மற்ற கோயில்களை புகழ கூடாது.
* பெருமாள் கோயிலில் தரும் துளசியை தலையில் வைக்காமல், காதில் வைக்க வேண்டும்.
* காலையில் வெங்கடேச சுப்ரபாதமும், மாலையில் விஷ்ணு சஹஸ்ரநாமமும் ஒலிக்கும் வீடுகளில் செல்வம் சேரும்.
* பசுக்களுக்கு வாழைப்பழம் கொடுத்தால் கோடி புண்ணியம் சேரும். பசுக்களிடம் குபேரன் குடி கொண்டுள்ளதால், கோமாதா பூஜை செய்வது குபேர பூஜை செய்த பலனைத் தரும்.
* எந்த பூஜையையும் மணி ஒலிக்காமல் செய்ய வேண்டாம்.
* வழிபாட்டின் போது ஈர ஆடை உடுத்தக் கூடாது. துாய, உலர்ந்த ஆடையை மட்டுமே அணிய வேண்டும்.
* புனித தீர்த்தம், கடலில் நீராடுபவர்கள் ஆடைகளை நீரில் விட்டு வரக்கூடாது.