Dinamalar-Logo
Dinamalar Logo


/ஆன்மிகம்/இந்து/தகவல்கள்/வந்தாச்சு ராஜயோகம்

வந்தாச்சு ராஜயோகம்

வந்தாச்சு ராஜயோகம்

வந்தாச்சு ராஜயோகம்

ADDED : பிப் 28, 2020 01:07 PM


Google News
Latest Tamil News
குழந்தை பிறந்ததும் பெற்றோரின் எதிர்பார்ப்பு என்ன பெயர் வைக்கலாம் என்பது தான். பள்ளியில் சேர்ப்பது முதல் பிற்காலத்தில் வேலைக்கு செல்வது வரை ஒரு மனிதனை அடையாளப்படுத்துவது பெயர் தான். அவரவர் ஜென்ம நட்சத்திரத்திற்குரிய முதல் எழுத்துக்கள் இங்கு இடம் பெற்றுள்ளன. இதனடிப்படையில் கடவுளின் பெயரை வைப்பதும், நட்சத்திரத்திற்குரிய தெய்வங்களை வழிபடுவதும் ராஜயோகத்தை வரவழைக்கும்.

நட்சத்திரத்திற்கான எழுத்துக்கள்

அசுவினி - சு, சே, சோ, ல

பரணி - லி, லு, லே, லோ

கார்த்திகை - அ, இ, உ, எ

ரோகிணி - ஒ, வ, வி, வு

மிருகசீரீடம் - வே, வோ, கா, கி

திருவாதிரை - கு, க, ஞ, சா

புனர்பூசம் - கே, கோ, ஹ, ஹி

பூசம் - ஹு, ஹே, ஹோ, ட

ஆயில்யம் - டி, டூ, டே, டோ

மகம் - ம, மி, மு, மெ

பூரம் - மோ, ட, டி, டூ

உத்திரம் - டே, டோ, ப, பி

அஸ்தம் - பு, ஷ, ண, ட

சித்திரை - பே, போ, ர, ரி

சுவாதி - ரூ, ரே, ரோ, த

விசாகம் - தீ, து, தே, தோ

அனுஷம் - ந, நி, நு, நே

கேட்டை - நோ, ய, யி, யு

மூலம் - யே, யோ, ப, பி

பூராடம் - பூ, தா, ப, ட

உத்திராடம் - பே, போ, ஜ, ஜி

திருவோணம் - கி, கு, கே, கோ

அவிட்டம் - க, கீ, கு, கே

சதயம் - கோ, ஸ, ஸி, ஸு

பூரட்டாதி - ஸே, ஸோ, த, தி

உத்திரட்டாதி - து, ஸ, ச, த

ரேவதி - தே, தோ, ச, சி

நட்சத்திரத்திற்கான அதிர்ஷ்ட தெய்வங்கள்

அசுவினி - சரஸ்வதி

பரணி - துர்கை

கார்த்திகை - முருகன்

ரோகிணி - கிருஷ்ணன்

மிருகசீரிடம் - சிவன்

திருவாதிரை - நடராஜர்

புனர்பூசம் - ராமர்

பூசம் - தட்சிணாமூர்த்தி

ஆயில்யம் -ஆதிசஷேன்

மகம் - சூரிய நாராயணர்

பூரம் - ஆண்டாள்

உத்திரம் - மகாலட்சுமி

அஸ்தம் - காயத்ரி

சித்திரை - சக்கரத்தாழ்வார்

சுவாதி - நரசிம்மர்

விசாகம் - முருகன்

அனுஷம் - லட்சுமி நாராயணர்

கேட்டை - ஹயக்ரீவர்

மூலம் - அனுமன்

பூராடம் - ஜம்புகஸே்வரர் (சிவன்)

உத்திராடம் - விநாயகர்

திருவோணம் - மகாவிஷ்ணு

அவிட்டம் - பள்ளி கொண்ட பெருமாள்

சதயம் - மிருத்யுஞ்ஜஸே்வரர் (சிவன்)

பூரட்டாதி - ஏகபாதர் (சிவன்)

உத்திரட்டாதி - ஈஸ்வரர் (சிவன்)

ரேவதி - ரங்கநாதர்





      Our Apps Available On




      Dinamalar

      Follow us