ADDED : அக் 17, 2024 10:00 AM

* ஆண் தெய்வங்களை ஒற்றைப்படை எண்ணிலும், பெண் தெய்வங்களை இரட்டைப்படை எண்ணிலும் பிரதட்சணம் செய்ய வேண்டும்.
* பெரியவர்களை வணங்கினால் ஆயுள், கல்வி, புகழ், வலிமை பெருகும்.
* பாரணை என்றால் விரதம் முடித்த பின் சாப்பிடுதல் என பொருள். துவாதசி பாரணையன்று வாழையின் பூ, தண்டு, காய், பழம் உணவில் இடம் பெறக் கூடாது.
* சம்பள பணத்தில் முதலில் வாங்க வேண்டியவை பால், அரிசி, பூக்கள், உப்பு.
* வலது கையில் வளர்பிறை திதிகளும், இடது கையில் தேய்பிறை திதிகளும் வாசம் செய்கின்றன. பணம், பொருட்களை வலது கையால் வாங்கினால் நன்மை பெருகும்.
* கோபத்தால் பழங்கள், காய்கறிகளை வீசினாலும், காலால் மிதித்தாலும் பாவம் சேரும்.