ADDED : அக் 17, 2024 10:05 AM

அக்.18 ஐப்பசி 1: திருநெல்வேலி காந்திமதியம்மன், பத்தமடை மீனாட்சியம்மன், வீரவல்லுார் மரகதாம்பிகை, துாத்துக்குடி பாகம்பிரியாள், தென்காசி உலகம்மை கோயில்களில் உற்ஸவம் ஆரம்பம். மயிலாடுதுறை உத்திரமாயூரம் வள்ளலார் சன்னதியில் சந்திரசேகரர் புறப்பாடு.
அக்.19 ஐப்பசி 2: சந்திரோதய கவுரி, உமா, கார்த்திகை விரதம். தென்காசி உலகம்மை, வீரவநல்லுார் மரகதாம்பிகை வீதியுலா. ஸ்ரீரங்கம் நம்பெருமாள், திருவள்ளூர் வீரராகவப் பெருமாள், மதுரை கூடலழகர் கோயில்களில் அலங்கார திருமஞ்சனம். இடங்கழி நாயனார் குருபூஜை.
அக்.20 ஐப்பசி 3: சங்கடஹர சதுர்த்தி. கோவில்பட்டி செண்பகவல்லி ரிஷப வாகனம். சங்கரன்கோவில் கோமதியம்மன், துாத்துக்குடி பாகம்பிரியாள் வீதியுலா. திருப்பரங்குன்றம் முருகன் தங்கமயில் வாகனம்.
அக்.21 ஐப்பசி 4: முகூர்த்த நாள். திருநெல்வேலி காந்திமதி அம்மன் காமதேனு வாகனம். வீரவநல்லுார் மரகதாம்பிகை, பத்தமடை மீனாட்சி அம்மன் பவனி. மன்னார்குடி ராஜகோபால சுவாமி புறப்பாடு. திருத்தணி முருகன் பால் அபிஷேகம்.
அக்.22 ஐப்பசி 5: சுவாமிமலை முருகப்பெருமான் பேராயிரம் நாமாவளி கொண்ட தங்க பூமாலை சூடியருளல். ஸ்ரீவைகுண்டம் கள்ளபிரான் பால் அபிஷேகம். கரிநாள்.
அக்.23 ஐப்பசி 6: சென்னை திருவல்லிக்கேணி பார்த்தசாரதி பெருமாள் கோயில் நரசிம்மர் திருமஞ்சனம். ஸ்ரீபெரும்புதுார் மணவாள மாமுனிகள் புறப்பாடு.
அக்.24 ஐப்பசி 7: திருநெல்வேலி காந்திமதி அம்மன் தவழும் கண்ணன் அலங்காரம். கோவில்பட்டி செண்பக வல்லி, தென்காசி உலகம்மன் பவனி. பத்ராசலம் ராமர் புறப்பாடு. திருப்பதி ஏழுமலையப்பன் புஷ்பாங்கி சேவை. சக்திநாயனார் குருபூஜை.