ADDED : ஜூலை 20, 2018 03:01 PM
* எந்த மனிதனாவது எல்லாம் தெரியும் என்று நினைப்பான் என்றால், அவனுக்கு எதுவுமே தெரியாது என பொருள்.
* ஒருவன் பக்தியுள்ளவனாய் இருந்து, அவருக்கு சித்தமானதைச் செய்தால் தேவன், அவனுக்கு செவி கொடுப்பார்.
* அறிவாளியின் வாயில் உள்ள வார்த்தைகள் கருணையானவை. ஆனால், முட்டாள்களின் உதடுகளோ அவனையே விழுங்கிவிடும்.
* தர்ம குணமுடையவன் மிருகத்தின் உயிரையும் தன் உயிராகக் கருதுவான். ஆனால் தீயவர்களின் மிருதுவான தயவு கூட கொடூரமாக தோன்றும்.
* கடவுளுக்குப் பயப்படுதலே ஞானத்தின் ஆரம்பம். ஆனால் மூடர்களோ ஞானத்தையும் போதனையையும் வெறுத்து ஒதுக்குவார்கள்.