ADDED : பிப் 27, 2025 03:11 PM
ஒருவருக்கு இரண்டு மகன்கள் இருந்தனர். இளைய மகன் தந்தையிடம் பேசி தனக்குரிய பங்கைப் பெற்றுக் கொண்டு வெளியேறினான். ஆனால் காலப்போக்கில் சொத்தை எல்லாம் இழந்த நிலையில் வறுமையில் வாடினான். தந்தையிடம் திரும்பி வந்து மன்னிப்பு கேட்டான். அவரும் மகிழ்ச்சியுடன் அவனை வரவேற்றார்.
இந்தக் கதையில் வரும் தந்தையைப் போல பரமபிதா இருக்கிறார் என்றும், தவறு செய்தவர்கள் அவரிடம் மன்னிப்பு கேட்கலாம் என்றும் சொல்கிறது பைபிள்.
அதற்காக யாரும் வேண்டும் என்றே தவறான செயல்களில் ஈடுபடக் கூடாது.
இந்தக் கதையில் வரும் தந்தையைப் போல பரமபிதா இருக்கிறார் என்றும், தவறு செய்தவர்கள் அவரிடம் மன்னிப்பு கேட்கலாம் என்றும் சொல்கிறது பைபிள்.
அதற்காக யாரும் வேண்டும் என்றே தவறான செயல்களில் ஈடுபடக் கூடாது.