இன்று விதவிதமான செருப்புகளை மனிதன் வாங்குகிறான். நாகரிகம், தொழில் நுட்பம் மிக்க இந்த காலத்தில் அதன் பயன்பாட்டை சொல்லத் தேவையில்லை.
முன்பு கல்லும் முள்ளும் நிறைந்த பாதையில் நடக்க வேண்டியிருந்தது. கால்களைப் பாதுகாக்க விலங்குகளின் தோல்களை கணுக்காலுடன் இறுக்கி கட்டியபடி மனிதன் நடந்தான். பின்னர் நாணல் புல், மரப்பட்டைக்கு மாறினான். தோலால் ஆன செருப்புகளை முதன் முதலில் தயாரித்த பெருமை எகிப்தியரைச் சேரும். காலணியுடன் காட்சி தரும் இயேசுவின் ஓவியங்கள் அழகாக இருக்கும்.