ADDED : பிப் 28, 2025 07:52 AM
சாக்ரடீசை சந்தித்தான் இளைஞன் ஒருவன். வெற்றி பெற அவசியமானது எது எனக் கேட்டான். அவனை ஆற்றங்கரைக்கு அழைத்துச் சென்ற அவர், ''ஓடும் நீரில் ஐந்து நிமிடம் மூழ்கி இரு; பிறகு என்னை வந்து பார்'' என்றார். அவனும் அப்படியே வந்தான்.
'நீருக்குள் மூழ்கிய நேரத்தில் எது அவசியமாக இருந்தது' எனக்கேட்டார். 'சுவாசம்' என பதிலளித்தான். அது போலத் தான் 'இந்த சுவாசத்தைப் போல வெற்றி பெற வேண்டும் என்ற எண்ணம் பற்றி சிந்திக்க வேண்டும்' என்றார் சாக்ரடீஸ்.