மார் 03, 2024

வண்ணம் நிறைந்த
வட்ட வடிவே
வானில் ஒளிரும்
வட்ட வடிவே
வானில் ஒளிரும்
வானவரின் ஓவியமே
வீட்டோரைக் கவர்ந்தாயே
வேதனை போக்கும்
வேதியலின் சாகசமே
கண்வௌவு காட்சியே
ஏழுவண்ண வானவில்லே
விண்ணிருந்து மண்வரை
வியக்கவைக்கும் ஒளிச்சிதறலே
வீட்டோரைக் கவர்ந்தாயே
வெட்கத்தில் வளைந்தாயோ
வேதனை போக்கும்
வேதியலின் சாகசமே
வைகுண்டமே இறங்கியதோ
கண்வௌவு காட்சியே
ஏழுவண்ண வானவில்லே
- தினமலர் வாசகி மாதங்கி சேஷமணி