Dinamalar-Logo
Dinamalar Logo


/உலக தமிழர்/வளைகுடா/செய்திகள்/பஹ்ரைனில் விஜய் பட விழா

பஹ்ரைனில் விஜய் பட விழா

பஹ்ரைனில் விஜய் பட விழா

பஹ்ரைனில் விஜய் பட விழா

செப் 09, 2024


Google News
Latest Tamil News
மனாமா, பஹ்ரைன்: நடிகர் விஜய் நடித்து வெங்கட் பிரபு இயக்கிய The GOAT திரைப் படத்தை வரவேற்கும் விதமாக பஹ்ரைன் தலைநகர் மனாமாவில் பல்வேறு நலதிட்டங்களும் நிகழ்ச்சிகளும் ஏற்பாடு செய்யப்பட்டன.

மனாமா City Center வணிக வளாகத்தில் அமைய பெற்ற VOX சினிமாவில் பஹ்ரைன் விஜய் ரசிகர்கள் சார்பில் கோலாகலமாக ஆரவாரத்துடன் கொண்டாடினர்.



நிகழ்ச்சியின் போது VOX சினிமா நிர்வாக குழுவைச் சிறப்பித்து, செந்தில் G.K., நசீம், மெல்வின், லெட்சுமணன், வினோத், அமல்தாஸ் சானு, தனலெட்சுமி ஆகியோர் நினைவு பரிசு வழங்கி கௌரவித்தனர்.



- நமது செய்தியாளர் பெ.கார்த்திகேயன்







      Our Apps Available On




      Dinamalar

      Follow us