Dinamalar-Logo
Dinamalar Logo


/உலக தமிழர்/வளைகுடா/செய்திகள்/ பஹ்ரைனில் ரக்ஷா பந்தன்

பஹ்ரைனில் ரக்ஷா பந்தன்

பஹ்ரைனில் ரக்ஷா பந்தன்

பஹ்ரைனில் ரக்ஷா பந்தன்

ஆக 15, 2025


Google News
Latest Tamil News
பஹ்ரைன்: பஹ்ரைன் இந்திய தூதரகத்தில் சகோதரத்துவத்தை வெளிப்படுத்தும் ரக்ஷா பந்தனையொட்டி பஹ்ரைன் தியான மையத்தை சேர்ந்த பிரம்மகுமாரிகள் இந்திய தூதர் வினோத் கே ஜேக்கப்புக்கு ராக்கி கயிறு கட்டி மகிழ்ந்தனர்.

- நமது செய்தியாளர், காஹிலா .




      Our Apps Available On




      Dinamalar

      Follow us