ஆக 15, 2025

துபாய் : துபாயில் இந்திய துணைத் தூதரகம் மற்றும் எப்.ஓ.ஐ. ஈவெண்ட்ஸ் ஆகியவை இணைந்து இந்தியாவின் 79வது சுதந்திர தினத்தையொட்டி ரத்ததான முகாம் ரத்ததான முகாம் நடந்தது. முகாமை இந்திய துணைத் தூதரக அதிகாரி
ஆஷிஷ் வர்மா தொடங்கி வைத்தார். இந்த முகாமில் 270 க்கும் மேற்பட்டவர்கள்
பங்கேற்று ரத்ததானம் வழங்கினர்.
ஆஷிஷ் வர்மா தொடங்கி வைத்தார். இந்த முகாமில் 270 க்கும் மேற்பட்டவர்கள்
பங்கேற்று ரத்ததானம் வழங்கினர்.
-- நமது செய்தியாளர், காஹிலா .