/உலக தமிழர்/வளைகுடா/செய்திகள்/ஷார்ஜாவில் ராஜீவ் பிறந்த தின சிறப்பு நிகழ்ச்சிஷார்ஜாவில் ராஜீவ் பிறந்த தின சிறப்பு நிகழ்ச்சி
ஷார்ஜாவில் ராஜீவ் பிறந்த தின சிறப்பு நிகழ்ச்சி

ஆக 24, 2024

ஷார்ஜா : ஷார்ஜா இந்திய சங்கத்தில் மறைந்த இந்திய பிரதமர் ராஜீவின் 80 வது பிறந்த நாள் சிறப்பு நிகழ்ச்சி நடந்தது.
நிகழ்ச்சியில் பங்கேற்றவர்கள் ராஜீவ் உருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினர். இந்தியாவை தொழில்நுட்பத்தில் வல்லரசாக்கும் முயற்சியை தொடங்கியவர் ராஜீவ் என பெருமிதம் தெரிவித்தனர்.

- நமது செய்தியாளர் காஹிலா