/உலக தமிழர்/வளைகுடா/செய்திகள்/பஹ்ரைனில் தொழிலாளர்களுக்கு லைட்ஸ் ஆஃப் கைண்ட்னஸ் உதவிப் பொருள்பஹ்ரைனில் தொழிலாளர்களுக்கு லைட்ஸ் ஆஃப் கைண்ட்னஸ் உதவிப் பொருள்
பஹ்ரைனில் தொழிலாளர்களுக்கு லைட்ஸ் ஆஃப் கைண்ட்னஸ் உதவிப் பொருள்
பஹ்ரைனில் தொழிலாளர்களுக்கு லைட்ஸ் ஆஃப் கைண்ட்னஸ் உதவிப் பொருள்
பஹ்ரைனில் தொழிலாளர்களுக்கு லைட்ஸ் ஆஃப் கைண்ட்னஸ் உதவிப் பொருள்
ஆக 07, 2024

பஹ்ரைன்: 'லைட்ஸ் ஆஃப் கைன்ட்னஸ்' (சமூக உதவி இயக்கம்) சார்பாக, வெப்பத்தை வெல்லுங்கள் திட்டத்தின் பகுதியாக, தூப்லி என்னுமிடத்தில், குறைந்த வருமானம் பெறும் 200 தொழிலாளர்களுக்கு பழச்சாறுகள், தண்ணீர் பாட்டில்கள், பழங்கள் மற்றும் தொப்பிகள் அவர்கள் தங்குமிடத்தில் விநியோகிக்கபட்டது.
இந்த விநியோகத்தில் லைட்ஸ் ஆஃப் கைன்ட்னஸ் பிரதிநிதிகள் காயி மீதிக், மசார், ரமணன், சையத் ஹனீப் மற்றும் 'குதைபியா கூட்டம்' அமைப்பின் ரியாஸ், ஷபீக் ஆகியோர் கலந்து கொண்டனர்.
- நமது செய்தியாளர் காஹிலா