/உலக தமிழர்/வளைகுடா/செய்திகள்/கத்தாரில் இந்திய தூதரக சேவை சிறப்பு முகாம்கத்தாரில் இந்திய தூதரக சேவை சிறப்பு முகாம்
கத்தாரில் இந்திய தூதரக சேவை சிறப்பு முகாம்
கத்தாரில் இந்திய தூதரக சேவை சிறப்பு முகாம்
கத்தாரில் இந்திய தூதரக சேவை சிறப்பு முகாம்
நவ 22, 2024

தோஹா : கத்தார் நாட்டின் தலைநகர் தோஹா நகரில் உள்ள ஆசியன் டவுனில் அமைந்துள்ள இமாரா ஹெல்த்கேர் நிறுவனத்தில் தூதரக சேவை சிறப்பு முகாம் நடந்தது. இந்த முகாமில் பாஸ்போர்ட் புதுப்பித்தல், சான்றிதழ்களுக்கான அட்டஸ்டேசன் உள்ளிட்ட பல்வேறுசேவைகள் வழங்கப்பட்டது. இதன் மூலம் 142 க்கும் மேற்பட்ட பொதுமக்கள் பயனடைந்தனர்.
_ நமது செய்தியாளர் காஹிலா