/உலக தமிழர்/வளைகுடா/செய்திகள்/பஹ்ரைன் ஸ்ரீ கிருஷ்ணா கோவில் சிறப்பு பூஜையில் இந்திய தூதர்பஹ்ரைன் ஸ்ரீ கிருஷ்ணா கோவில் சிறப்பு பூஜையில் இந்திய தூதர்
பஹ்ரைன் ஸ்ரீ கிருஷ்ணா கோவில் சிறப்பு பூஜையில் இந்திய தூதர்
பஹ்ரைன் ஸ்ரீ கிருஷ்ணா கோவில் சிறப்பு பூஜையில் இந்திய தூதர்
பஹ்ரைன் ஸ்ரீ கிருஷ்ணா கோவில் சிறப்பு பூஜையில் இந்திய தூதர்
டிச 27, 2024

பஹ்ரைன்: பஹ்ரைனில் உள்ள ஸ்ரீ கிருஷ்ணா இந்து கோவிலில் சிறப்பு பூஜை மற்றும் சிறப்பு சொற்பொழிவு நிகழ்ச்சி நடந்தது. இந்த நிகழ்ச்சிக்கு புஜ்யா ஸ்ரீ அவதேஷ் சாஸ்திரி ஜி மகராஜ் தலைமை வகித்தார். இதில் இந்திய தூதர் வினோத் கே. ஜேக்கப் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு சிறப்பித்தார். அவர் அங்கு நடந்த சிறப்பு பூஜை உள்ளிட்ட வைபவத்தில் பங்கேற்று சிறப்பித்தார். பொதுமக்கள் பலர் ஆர்வத்துடன் பங்கேற்றனர்.
- நமது செய்தியாளர் காஹிலா