/உலக தமிழர்/வளைகுடா/செய்திகள்/துபாயில் இந்தியர் நலவாழ்வு பேரவையின் ஹோர் அல் அன்ஸ் கிளை இஃப்தார் நிகழ்ச்சிதுபாயில் இந்தியர் நலவாழ்வு பேரவையின் ஹோர் அல் அன்ஸ் கிளை இஃப்தார் நிகழ்ச்சி
துபாயில் இந்தியர் நலவாழ்வு பேரவையின் ஹோர் அல் அன்ஸ் கிளை இஃப்தார் நிகழ்ச்சி
துபாயில் இந்தியர் நலவாழ்வு பேரவையின் ஹோர் அல் அன்ஸ் கிளை இஃப்தார் நிகழ்ச்சி
துபாயில் இந்தியர் நலவாழ்வு பேரவையின் ஹோர் அல் அன்ஸ் கிளை இஃப்தார் நிகழ்ச்சி
மார் 11, 2025

துபாய்: துபாய் இந்தியர் நலவாழ்வு பேரவையின் ஹோர் அல் அன்ஸ் கிளை சார்பாக 09 /03 /2025 அன்று இஃப்தார் நிகழ்ச்சி துபாய் மண்டல தலைவர் முஹம்மது பாரூக் தலைமையில் நடைபெற்றது. துபாய் ஹோர் அல் அன்ஸ் கிளை முத்துபேட்டை சாதிக், ஷாஹுல், அமீர் , பாக்கர் முன்னிலை வகித்தனர். ஜமால் இறை வசனம் ஓதி துவங்கி வைத்தார். இந்தியர் நலவாழ்வு பேரவையின் அமீரக துணை தலைவர் ஏ.எஸ். இப்ராஹிம் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார்
அமீரக தலைவர் அப்துல் ஹாதி, நாசர் அலி கான் சிறப்புரை நிகழ்த்தினர். இந்நிகழ்வில் அமீரக துணை செயலாளர் கஸாலி, துபாய் மண்டல நிர்வாகி கீழை ஜெய்னுல் ஆபிதீன், சேகு தாவூத், மண்ணை அமீன் மற்றும் பலர் கலந்து கொண்டனர். முத்துபேட்டை சாதிக் நன்றி கூறினார்.
- நமது செய்தியாளர் காஹிலா