நவ 10, 2024

பாக்தாத் : ஈராக் நாட்டின் தலைநகர் பாக்தாத்தில் உள்ள இந்திய தூதரகத்தில் தீபாவளியையொட்டி சிறப்பு யோகா மற்றும் தியான நிகழ்ச்சி நடந்தது. யோகா பயிற்சியாளர் எளிய வகை யோகாசனங்களை செய்ய அதனை பின்பற்றி பொதுமக்கள் யோகா பயிற்சி மேற்கொண்டனர். மேலும் தியான நிகழ்ச்சியும் நடந்தது.
- நமது செய்தியாளர் காஹிலா