/உலக தமிழர்/வளைகுடா/செய்திகள்/பஹ்ரைனில் ஈகைத் திருநாள் சிறப்பு கொண்டாட்டம் பஹ்ரைனில் ஈகைத் திருநாள் சிறப்பு கொண்டாட்டம்
பஹ்ரைனில் ஈகைத் திருநாள் சிறப்பு கொண்டாட்டம்
பஹ்ரைனில் ஈகைத் திருநாள் சிறப்பு கொண்டாட்டம்
பஹ்ரைனில் ஈகைத் திருநாள் சிறப்பு கொண்டாட்டம்
ஏப் 16, 2024

மனாமா : பஹ்ரைன் நாட்டின் தலைநகர் மனாமாவில் உள்ள இந்திய சங்கத்தில் பஹ்ரைன் கேரள சமூக நல பேரவையின் ஈகைத் திருநாள் சிறப்பு கொண்டாட்டம் நடந்தது. விழாவில் சிறப்பு விருந்தினராக இந்திய தூதரக அதிகாரி இஹ்ஜாஸ் அஸ்லம் கலந்து கொண்டு அனைவருக்கும் ஈகைத் திருநாள் வாழ்த்துக்களை தெரிவித்தார். அவருக்கு நினைவுப் பரிசு வழங்கப்பட்டது.இந்திய சமூகத்தினர் திரளாக பங்கேற்று சிறப்பித்தனர்.
- நமது செய்தியாளர் காஹிலா