நவ 29, 2024

பஹ்ரைன் : பஹ்ரைனில் உள்ள நியூ மில்லியனியம் பள்ளிக்கூட ஆண்டு விழா வெகு சிறப்புடன் நடந்தது. விழாவில் இந்திய தூதர் வினோத் கே. ஜேக்கப் சிறப்பு விருந்தினராக பங்கேற்று சிறப்பித்தார். மாணவ, மாணவியரின் கண்கவர் பாரம்பரிய கலைநிகழ்ச்சிகள் நடந்தது.
நமது செய்தியாளர் காஹிலா