ஏப் 15, 2025

பெய்ரூட்: லெபனான் நாட்டின் தலைநகர் பெய்ரூட்டில் உள்ள இந்திய தூதரகத்தில் அம்பேத்கரின் 134வது பிறந்தநாள் மிகவும் உற்சாகமாக கொண்டாடப்பட்டது.
இந்திய தூதர் நூர் ரஹ்மான் அம்பேத்கரின் திருவுருவச் சிலைக்கு மாலை அணிவித்து கௌரவித்தார். அம்பேத்கர் தொடர்பான படக் கண்காட்சியை இந்திய தூதர் திறந்து வைத்தார். மேலும் அம்பேத்கர் குறித்த காணொலியும் இடம் பெற்றது. இந்திய தூதரக அதிகாரிகள் உள்ளிட்ட பலர் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.

- நமது செய்தியாளர் காஹிலா