/உலக தமிழர்/ஐரோப்பா/செய்திகள்/பிரிட்டிஷ் பிரதமர் வீட்டில் தீபாவளிபிரிட்டிஷ் பிரதமர் வீட்டில் தீபாவளி
பிரிட்டிஷ் பிரதமர் வீட்டில் தீபாவளி
பிரிட்டிஷ் பிரதமர் வீட்டில் தீபாவளி
பிரிட்டிஷ் பிரதமர் வீட்டில் தீபாவளி
அக் 31, 2024

பிரிட்டிஷ் பிரதமர் கேய்ர் ஸ்டார்மர் தீபாவளி கொண்டாடினார்.
உலகம் முழுவதும் கொண்டாடப்படும் தீபாவளித் திருநாளை ஒட்டி பிரிட்டிஷ் பிரதமர் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில், ' பிரிட்டனில் தீபாவளித் திருநாளைக் கொண்டாடும் அனைவருக்கும் தீபாவளி வாழ்த்துக்கள். இந்தத் திருநாளை நீங்களும் உங்கள் குடும்பத்தாரும் மகிரழ்ச்சியாகக் கொண்டாட வாழ்த்துகிறேன்.
' அனைவரும் ஒன்றுபட உரிய தருணம் இது; இருளை விரட்டும் ஒளி மீது கவனம் செலுத்த வேண்டிய தருணம் இது' என்று கூறியுள்ளார்.