மத்திய ஆக்லாந்தில் தீபாவளி கொண்டாட்டங்கள் நடைபெற்றன.
இதை நியூசிலாந்து பிரதமர் கிறிஸ்டோபர் லக்ஸன் மற்றும் ஆக்லாந்து மேயர் வைன் பிரவுன் துவக்கி வைத்தனர். இந்த நிகழ்வில் ஏராளமான மக்கள் உற்சாகமாக கலந்து கொண்டனர்.

- தினமலர் வாசகர் மூர்த்தி