நவ 19, 2024

வில் இந்திய உயர் ஆணையத்தின் ஏற்பாட்டின் பேரில் தென்னிந்திய தினம் சுவாமி விவேகானந்தா கலாச்சார மையத்தில் சிறப்புடன் நடைபெற்றது. தன்சானியா தமிழ்ச்சங்கம், கலா மண்டலம் கேரள சங்கம், தரங்கிணி தெலுங்கு கலாச்சார சங்கம், காவேரி கன்னட சங்கம், தெலுங்கானா கலாச்சார சங்கம் என தென்னிந்தியசங்கங்கள் தன்சானியாவில் அவர்களின் கலாச்சாரத்தையும் கலை நிகழ்ச்சிகளையும் மற்றும் தென்னிந்திய சிறப்பு மிக்க உணவு வகைகளையும் கண்காட்சி படுத்தினார்.
இந்தியாவின் உயர் ஆணையர் பிஸ்வதிப் தே, சுவாமி விவேகானந்தா கலாச்சார மையத்தின் இயக்குனர் சௌமியா சவான், நரேந்தர் குமார் ஆகியோர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.
இந்தியாவின் உயர் ஆணையர் பிஸ்வதிப் தே, சுவாமி விவேகானந்தா கலாச்சார மையத்தின் இயக்குனர் சௌமியா சவான், நரேந்தர் குமார் ஆகியோர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.
- நமது செய்தியாளர் தானேஷ் ராஜா