/உலக தமிழர்/ஆப்பிரிக்கா/செய்திகள்/தான்சானியா ஸ்ரீ பிரசன்னா வெங்கடேஸ்வரா சுவாமி திருக்கோயிலில் பக்தோற்சவம் தான்சானியா ஸ்ரீ பிரசன்னா வெங்கடேஸ்வரா சுவாமி திருக்கோயிலில் பக்தோற்சவம்
தான்சானியா ஸ்ரீ பிரசன்னா வெங்கடேஸ்வரா சுவாமி திருக்கோயிலில் பக்தோற்சவம்
தான்சானியா ஸ்ரீ பிரசன்னா வெங்கடேஸ்வரா சுவாமி திருக்கோயிலில் பக்தோற்சவம்
தான்சானியா ஸ்ரீ பிரசன்னா வெங்கடேஸ்வரா சுவாமி திருக்கோயிலில் பக்தோற்சவம்

முதலாம் நாள் வியாழக்கிழமை காலை (6 மணி முதல் மதியம் 12 மணி வரை) சுப்ரபாத சேவை, நித்ய ஆராதனை, ஸ்ரீ விஷ்வக்சேன பூஜை, புண்யாஹவச்சன உற்சவரம்ப ஸ்நாபனம் அலங்கார சேவை மற்றும் தீர்த்த பிரசாத விதாரண.மாலை (6PM முதல் 9PM) ஸ்ரீ விஷ்ணு சஹஸ்ரநாம ஸ்தோத்ர பாராயணம் ஸ்ரீ விஷ்வக்சேன பூஜை புண்யாஹவச்சன ரக்ஷா பந்தனம் மஹா மங்கள ஆரத்தி கலாச்சார நிகழ்ச்சி (பாரம்பரிய நடனம்) குழுக்கள் மற்றும் சேஷ வாகன சேவா தீர்த்த பிரசாத விதாரண
இரண்டாம் நாள் வெள்ளிக்கிழமை காலை (6 மணி முதல் மதியம் 12 மணி வரை) சுப்ரபாத சேவை நித்ய ஆராதன ஸ்ரீ விஷ்வக்சேன பூஜை புண்யாஹவச்சன ஸ்ரீ லக்ஷ்மிநாராயண ஹோமம் ஸ்ரீ லக்ஷ்மி நாராயண அபிஷேகம் பூர்ணாஹுதி மற்றும் தீர்த்த பிரசாத விதாரண. மாலை (6PM முதல் 9PM) ஸ்ரீ விஷ்ணு சஹஸ்ரநாம ஸ்தோத்ர பாராயணம் ஸ்ரீ லக்ஷ்மிநாராயண பூஜை (108 தம்பதிகளுடன்) மஹா மங்கள ஆரத்தி மற்றும் தீர்த்த பிரசாத விதாரண .
மூன்றாம் நாள் சனிக்கிழமை காலை (6 மணி முதல் மதியம் 12 மணி வரை) சுப்ரபாத சேவா நித்ய ஆராதன ஹனுமத் ஹோமம் ஸ்ரீ ஸ்ரீநிவாஸ கல்யாணம் மற்றும் தீர்த்த பிரசாத விதாரண. மாலை (6PM முதல் 9PM) ஸ்ரீ விஷ்ணு சஹஸ்ரநாம ஸ்தோத்ர பாராயணம் கலாச்சார நிகழ்ச்சி (பாரம்பரிய பாடல்) மட்டும் குழுக்கள் மஹா மங்கள ஆரத்தி ஹனுமத் வாகன சேவா மற்றும் தீர்த்த பிரசாத விதாரண .
நான்காம் நாள் ஞாயிற்றுக்கிழமை காலை (6 மணி முதல் மதியம் 12 மணி வரை) சுப்ரபாத சேவா நித்ய ஆராதனா, சுதர்சன ஹோமம் மற்றும் தீர்த்த பிரசாத விதாரண மாலை (6PM முதல் 9PM) ஸ்ரீ விஷ்ணு சஹஸ்ரநாம ஸ்தோத்ர பாராயணம் மஹா மங்கள ஆரத்தி கருட வாகன சேவை மற்றும் தீர்த்த பிரசாத விதாரண .
ஐந்தாம் நாள் திங்கட்கிழமை காலை (6 மணி முதல் மதியம் 12 மணி வரை) சுப்ரபாத சேவை நித்ய ஆராதன சங்கேப ராமாயணம், பூர்ணாஹுதி அபிஷேகம் சக்ரஸ்நானம் மற்றும் தீர்த்த பிரசாத விதாரண. மாலை (6PM முதல் 9PM) ஸ்ரீ விஷ்ணு சஹஸ்ரநாம ஸ்தோத்ர பாராயணம் ஊஞ்சல் சேவை ஸ்ரீ புஷ்ப யாகம் பக்தர்களுக்கு மஹா மங்கள ஆரத்தி மற்றும் தீர்த்த பிரசாத விதாரண . ஒவ்வொரு நாளும் மஹாபிரசாதம் பக்தர்களுக்கு வழங்கப்பட்டது.
- நமது செய்தியாளர் தானேஷ் ராஜா