PUBLISHED ON : ஜூலை 06, 2024 12:00 AM



டாசில் வென்று பந்து வீச்சை தேர்வு செய்து இந்திய அணியின் பந்து வீச்சு சோபிக்கவில்லை எளிய பல கேட்ச்களைக்கூட தவறவிட்டனர்,நாற்பது ரன்களுக்கு ஒரு விக்கெட் விழுந்தாலும் வெற்றிக்கான நம்பிக்கை தரக்கூடிய ரன்களை தென்னாப்பிரக்க வீராங்கனைகள் எடுத்தனர்.லாரா நல்ல துவக்கத்தை கொடுக்க பிரிட்ஸ்,காப் ஆகிய வீராங்கனைகள் நின்று நிதானமாக ஆடி ரன்களை குவித்தனர்.,



-எல்.முருகராஜ்