Dinamalar-Logo
Dinamalar Logo


/வாராவாரம்/பட்டம்/திறன் உலா: பொருத்தமற்றதை நீக்குங்கள்

திறன் உலா: பொருத்தமற்றதை நீக்குங்கள்

திறன் உலா: பொருத்தமற்றதை நீக்குங்கள்

திறன் உலா: பொருத்தமற்றதை நீக்குங்கள்

PUBLISHED ON : மே 05, 2025


Google News
கீழே சில செயற்கை நுண்ணறிவு சார்ந்த விஷயங்கள் கொடுக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு வரிசையிலும் ஒன்று மட்டும் தொடர்பில்லாதது. அதைக் கண்டுபிடித்து நீக்குங்கள்.

1. அ. பைடு (Baidu), ஆ. டீப் சீக் (DeepSeek), இ. ஓபன் ஏஐ (OpenAi), ஈ. அலிபாபா (Alibaba).

2. அ. கூகுள் அசிஸ்டன்ட் (Google Assistant), ஆ. சாட் ஜி.பி.டி (ChatGPT), இ. நோட்பேட் (Notepad), ஈ. டெஸ்லா செல்ப் டிரைவிங் (Tesla Self-Driving).

3. அ. ஓபன் சி.வி (OpenCV), ஆ. பேஸ்புக் மெசஞ்சர் (Facebook Messenger), இ. நம்-பைய் (NumPy) ஈ. பாண்டாஸ் (Pandas).

4. அ. ரன்வே (Runway), ஆ. மிட்ஜர்னி (Midjourney), இ. ஐடியோகிராம் (Ideogram), ஈ. டால்.இ.3 (DALL·E 3 ).

5. அ. சூப்பர்வைஸ்டு லேர்னிங் (Supervised Learning), ஆ. ரிஇன்போர்ஸ்மென்ட் லேர்னிங் (Reinforcement Learning), இ. அன்சூப்பர்வைஸ்டு லேர்னிங் (Unsupervised Learning), ஈ. பிளாக்செயின் (Blockchain).

விடைகள்:

1. ஓபன் ஏஐ - அமெரிக்க ஏஐ நிறுவனம். மற்ற மூன்றும் சீனா ஏஐ நிறுவனங்கள்.

2. நோட்பேட் -- விண்டோஸ் இயக்க முறைமைகளில் உள்ள உரை திருத்தி. மற்ற மூன்றும் ஏஐ கருவிகள்.

3. பேஸ்புக் மெசஞ்சர் -- சமூக வலைதள செயலி. மற்ற மூன்றும் ஏஐ பயன்பாடுகளை உருவாக்குவதற்கான குறியீட்டின் தொகுப்புகள்.

4. ரன்வே - வீடியோக்களை உருவாக்கும் ஏஐ கருவி. மற்ற மூன்றும் படங்களை உருவாக்கும் ஏஐ கருவி.

5. பிளாக்செயின் (Blockchain) - பரிவர்த்தனைகளை காலவரிசைப்படி பதிவு செய்யும் தொழில்நுட்பம். மற்ற மூன்றும் ஏஐ கற்றல் முறைகள்.




      Our Apps Available On




      Dinamalar

      Follow us