Dinamalar-Logo
Dinamalar Logo


/வாராவாரம்/பட்டம்/மனம் குவியும் இசை: விண்வெளியில் இசை கோடிட்ட இடங்களை நிரப்புக

மனம் குவியும் இசை: விண்வெளியில் இசை கோடிட்ட இடங்களை நிரப்புக

மனம் குவியும் இசை: விண்வெளியில் இசை கோடிட்ட இடங்களை நிரப்புக

மனம் குவியும் இசை: விண்வெளியில் இசை கோடிட்ட இடங்களை நிரப்புக

PUBLISHED ON : ஜூன் 09, 2025


Google News
Latest Tamil News
நாசா விஞ்ஞானிகள் குழு விண்ணில் சுற்றிவரும் சர்வதேச விண்வெளி நிலையத்தில் புல்லாங்குழல், பியானோ, கிதார் உள்ளிட்ட _________________________ (1) இசைத்துப் பார்த்துள்ளனர்.

விண்கலத்தின் உள்ளே _________________________ (2) நிரம்பியுள்ளதால் இசைக் கருவிகளில் இருந்து புறப்படும் ஒலியலைகளை இந்த வாயு கடத்தி ஒலியை உண்டாக்கும்.

பூமியின் _________________________(3) தாண்டிவிட்டால் விண்வெளியில் காற்று கிடையாது. எனவே இசைக் கருவிகளை வளிமண்டலத்திலோ, காற்றற்ற நிலவிலோ வாசித்தால் _________________________(4) கடத்தப்பட வாய்ப்பில்லை.

எனவே நிலவுக்கு _________________________(5) உள்ளிட்ட இசைக்கருவிகளை எடுத்துச் சென்று வாசித்தாலும் அதன் ஒலியலைகளைக் கேட்க முடியாது.

கிதார், வயலின் உள்ளிட்ட தந்தி இசைக்கருவிகளை மீட்டும்போது தந்தியில் வழக்கம்போல அதிர்வு ஏற்படும். ஆனால் _________(6) எழாது. டிரம்ஸ் உள்ளிட்ட பர்கஷன் கருவிகளிலும் இதே நிலைதான். எனவே நிலவில் எந்த இசைக் கருவியையும் வாசிக்க முடியாது.

விடைகள்:

1. இசைக் கருவிகளை

2. ஆக்சிஜன் வாயு

3. வளிமண்டலத்தைத்

4. ஒலியலைகள்

5. பியானோ

6. ஒலி




      Our Apps Available On




      Dinamalar

      Follow us