Dinamalar-Logo
Dinamalar Logo


/வாராவாரம்/பட்டம்/புவியியல் புதுமை: மெய்யா? பொய்யா?

புவியியல் புதுமை: மெய்யா? பொய்யா?

புவியியல் புதுமை: மெய்யா? பொய்யா?

புவியியல் புதுமை: மெய்யா? பொய்யா?

PUBLISHED ON : ஜூன் 16, 2025


Google News
Latest Tamil News
1) டைபர் ஆறு இத்தாலியின் மூன்றாவது நீளமான ஆறு.

_________

2) வங்கதேசத்தில் பாலைவனம் இல்லை.

_________

3) SPECULOOS-3b கோள் பூமிலிருந்து 5 ஒளியாண்டுகள் தொலைவில் உள்ளது.

_________

4) ஜேம்ஸ் ஹூட்டன் அமெரிக்காவைச் சேர்ந்த புவியியலாளர்.

_________

5) கஜகஸ்தான் உலகின் ஒன்பதாவது

பெரிய நாடு

_________

விடைகள்:

1. மெய்

2. மெய்

3. பொய். 55 ஒளியாண்டுகள் தொலைவில் உள்ளது.

4. பொய். அவர் ஸ்காட்லாந்தைச் சேர்ந்தவர்.

5. மெய்




      Our Apps Available On




      Dinamalar

      Follow us