Dinamalar-Logo
Dinamalar Logo


/வாராவாரம்/பட்டம்/எண்ணும் எழுத்தும்: கூட்டல் கணக்கு

எண்ணும் எழுத்தும்: கூட்டல் கணக்கு

எண்ணும் எழுத்தும்: கூட்டல் கணக்கு

எண்ணும் எழுத்தும்: கூட்டல் கணக்கு

PUBLISHED ON : ஜூலை 08, 2024


Google News
123451234512345...

இந்த எண் வரிசை 2000 இலக்கங்களைக் கொண்டது. இந்த 2000 இலக்கங்களின் கூட்டுத்தொகை என்ன?

விடைகள்: 6000

விளக்கம்: எண் வரிசையை இப்படிக் காணுங்கள்

ஒவ்வோர் ஐந்து இலக்கங்களைக் கூட்டினால் 15 வருகிறது.

ஆக, மொத்தம்: 15 x (2000/5) = 6000.

சரிபாருங்கள்!






      Our Apps Available On




      Dinamalar

      Follow us